
Nee Kavithaigala
சில சமயம் உண்மையான காதல், நாம தேட நினைக்காத இடத்துல இருந்து கிடைக்கும்... அப்படி தான் வர்ஷினிக்கும் சித்தார்த் மூலமா கிடைச்சது... ஆனா போராட்டம் இல்லாம எந்த காதல் ஜெய்ச்சு இருக்கு? வர்ஷினி அன்ட் சித்து வாழ்க்கைல அப்படி என்ன தான் நடந்துச்சுன்னு, நீ கவிதைகளா பார்த்து தெரிஞ்சுக்கோங்க...










